
Totally in 80 Theaters ENTHIRAN-THE ROBOT is releasing in MALAYSIA on 30th September
மலேசிய வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள லோட்டஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ ரெனா துரைசிங்கம் இங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டாருக்கு தமிழகத்துக்கு இணையான செல்வாக்கு மலேசியாவிலும் இருக்கிறது என்பது தெரிந்ததே. படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் நடைபெற்ற பிறகு அது இன்னும் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. மலேசிய மக்கள் மிக ஆவலுடன் எந்திரன் ரிலீசை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment