Welcome to SP CINEMAS ~*~Junction of Latest Cinema~*~ SP CINEMAS: ENTHIRAN FROM SEPTEMBER 30th

Thursday, September 16, 2010

ENTHIRAN FROM SEPTEMBER 30th

அப்பாடா…. ஒரு வழியாக எந்திரன் ரிலீஸ் தேதி முடிவாகிவிட்டது. அனைத்து பணிகளும் முடிந்துவிட்டாலும் மிக்சிங் தாமதமாகிவிட்டபடியால் எந்திரனை செப்டம்பர் 24 இல் ரிலீஸ் செய்ய இயலாது என தெரிகிறது.
இதையடுத்து எந்திரனின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 30 வியாழன் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவுப்பு நாளிதழ் விளம்பரங்களிலும் பத்திரிகை குறிப்பிலும் எந்நேரமும் வெளியாகக்கூடும்.

எந்திரனின் ரிலீஸ் குறித்து, படத்தை அதிகாரப்பூர்வமாக வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்களிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. செப்டம்பர் 30 அன்று எந்திரன் வெளியாவது எப்படி பார்த்தாலும் பல வகையிலும் நல்லதே.

ரிலீஸ் தேதி குறித்து தெரியாததால் நண்பர்கள் பலர் தங்கள் பயண திட்டத்தை வகுக்க முடியாது சிரமப்பட்டனர். இனி அவர்கள் தங்கள் பயணத்தை பிளான் செய்யலாம் என்றே கருதுகிறேன்.

No comments:

Post a Comment

SP CINEMAS

SP CINEMAS
Junction of Latest Movies

Followers