சின்னஞ்சிருசின் இதயம் தின்னும் சிலிக்கான் சிங்கம் நான்
விஜய் டிவி.யில் நமது வைரமுத்து முதன் முதலாக தலைவரின் எந்திரன் படத்தின் சில பாடல் வரிகள் சொன்னாலும் சொன்னார்.. அட அட..என்ன பரபரப்பு..
உண்மையை சொல்ல வேண்டுமானால் ஒரு 10 வார்த்தைகளை நமது ரசிக கண்மணிகள் அக்கு வேறு ஆணி வேராக பிரித்து அதற்கு அர்த்தம் கண்டு பிடிக்கும் அழகை காண ஆயிரம் கண்களும் ஆயிரம் காதுகளும் பத்தாது என்று தான் சொல்லவேண்டும்.
அந்த 'வைர' வார்த்தைகள் இதோ உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும்.. ..
தமிழ் : அசிரடையின் கடவுள் நான்...
ENGLISH: "I AM THE LORD OF ROBOTS"
தமிழ்: காமுற்ற தெய்வம் நான்...
ENGLISH: "I AM THE GOD WHO LOST HIS LUST"
தமிழ்: சின்னஞ்சிருசின் இதயம் தின்னும் சிலிக்கான் சிங்கம் நான்....
ENGLISH: "I AM THE SILICON LION, WHO STEALS THE HEART OF LITTLE CHILDREN"
வைரமுத்து சார், ஏற்கனவே நாங்க ஒரு கெத்துல திரிஞ்சிகிட்டு இருக்கோம் இதுல நீங்க வேற இப்டி பல்ஸ் எகிற வச்சா அப்புறம் எங்கள கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டம் சார்.. ..
இதுல கொசுறு செய்தியாக " எஸ்.பி.பி தான் ஓபனிங் சாங்.. இதுக்காக-வே படம் 200 நாள் ஓடும்... ஒன்னும் புரியல போங்கப்பா.. " - வைத்தெரிச்சல் குழு இப்பவே மண்டையை பிய்த்து கொண்டு விருத்தாசலத்தில் அலைவதாக கேள்வி..
அவர்களை கீழ்பாக்கத்தில் பார்க்க எங்களுக்கு ஆசையாக உள்ளது.. ஷங்கர் சார் சீக்கிரம் படத்த ரிலீஸ் பண்ணுங்க..
-ரசிகன்.
COURTESY: STAR VIJAY
Saturday, April 18, 2009
Friday, April 10, 2009
Rajnikant gains weight for 'Endhiran'
South superstar Rajnikant is reportedly gaining weight to shoot for his mega-budget Endhiran . The director of the film, S. Shankar, has asked the actor to put on some extra kilos.
58-year-old Rajnikant was maintaining a strict diet regimen to stay fit and lean. He cut down on rice for quite some time. But for ‘Endhiran’, the cereal is back in Rajni’s meals. It is believed that in one part of the film, Rajnikant was required to look fat. So the director insisted him to gain 20 kgs. The film’s shoot is going on in Vellore, where the actor is reportedly gorging on Biryani and has already gained 6 kilos.
Such a dedication from an actor at his age is unexpected. ‘Endhiran’ stars Bollywood diva Aishwarya Rai opposite Rajnikant. Rajnikant plays character Vaseegram and Illiyetta (The Robot), whereas Ash essays the role of Sharmili. The movie also stars actor Danny Denzongpa in important role. It has music by A R Rahman .
In fact, a lot of hard work was involved in deciding Rajnikant’s look for the film. He is playing twin characters of a scientist and a robot. For one of his characters, Rajni is made to look much younger.
The film, made on a whopping budget of almost Rs 120 crore, is the most expensive movie to come from the Chennai Film Industry. The movie was named ‘Robot’ initially but was named ‘Endhiran’ after its previous producers backed out from the project. Now the production rights are bought by Sun Pictures.
Directed by S Shankar, who has given films like Nayak and blockbusters ‘Boys’ and Anniyan ,sivaji, ‘Endhiran’ is slated for 2010 release.
Subscribe to:
Posts (Atom)